வெளிநாட்டிலிருந்து முதல்வர் வந்ததும் 3 மருத்துவ கல்லூரி பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வெளிநாட்டிலிருந்து முதல்வர் வந்ததும் 3 மருத்துவ கல்லூரி பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களையும் சந்தித்து பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

The post வெளிநாட்டிலிருந்து முதல்வர் வந்ததும் 3 மருத்துவ கல்லூரி பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: