பிரதமர் மோடி மணிப்பூர் செல்வது எப்போது? : ப.சிதம்பரம் கேள்வி!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை முதல் வரும் 14ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா, G7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி மணிப்பூர் செல்வது எப்போது? : ப.சிதம்பரம் கேள்வி! appeared first on Dinakaran.

Related Stories: