வர்த்தகம் பிப்ரவரி-13: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24க்கு விற்பனை Feb 14, 2024 சென்னை தின மலர் சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post பிப்ரவரி-13: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24க்கு விற்பனை appeared first on Dinakaran.
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி