வர்த்தகம் அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை! Oct 01, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 198 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை! appeared first on Dinakaran.
மாதத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400க்கு விற்பனை.! இல்லத்தரசிகளுக்கு ஆறுதல்
வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை : வங்கி, எண்ணெய் நிறுவன பங்குகள் மதிப்பு சரிவு.. முதலீட்டார்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை: வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது; பண்டிகை காலம் நெருங்குவதால் இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு
கோவாவில் நடந்த கூட்டத்தில் விவாதம்; ரெடிமேட் ஆடைக்கான ஜிஎஸ்டி உயர்கிறது: காப்பீடு பிரிமியம் மீதான வரிகுறைப்பு குறித்து முடிவு இல்லை
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை