வர்த்தகம் செப் 30: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை! Sep 30, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 197 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post செப் 30: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை! appeared first on Dinakaran.
ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்துக்கு பின் நிர்மலா சீதாராமன் பேட்டி
அதிரடியாக குறைந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி: 3 நாளில் 880 ரூபாய் சரிந்தது
மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்.! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320க்கு விற்பனை