வர்த்தகம் செப் 25: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை! Sep 25, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 188 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post செப் 25: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை! appeared first on Dinakaran.
தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.56,000ஐ நெருங்கியது : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
பண்டிகை கால தேவை, வரி குறைப்பு எதிரொலி : இந்தியாவில் ஒரே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 3 மடங்கு அதிகரிப்பு !!