தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,080-க்கும் சவரன் ரூ.56,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் ரூ.101 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு appeared first on Dinakaran.

Related Stories: