நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது; செங்கோலை ஏந்தியபடி குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்து உரையாற்றி வருகிறார். இந்த அவையில் எனது முதல் உரை இதுவாகும். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை வளர்ச்சியடைந்த பாரதம் நிர்ணயம் செய்யும் என திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது; செங்கோலை ஏந்தியபடி குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: