ஒலிம்பிக்ஸில் கலக்கும் இந்திய வீரர்கள். வில்வித்தை ரவுண்ட் ஆப் 64 சுற்றில் எஸ்தோனிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறினார்.
The post பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024.. டாப் கியரில் இந்திய முகாம்; வெற்றி மேல் வெற்றி! appeared first on Dinakaran.