பாரா ஒலிம்பிக்ஸ்: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரீஸ் பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் வெண்கலம் வென்றார். பாராலிம்பிக்ஸில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற ஒரே இந்திய வீரரும் ஆவார்.

The post பாரா ஒலிம்பிக்ஸ்: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: