குற்றம் ஆன்லைன் வர்த்தகம்: ரூ.22 லட்சம் மோசடி செய்தவர் கைது May 31, 2025 சென்னை முத்துமாணிக்கம் தில்லிபாபு Sembiyam சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ.22 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். செம்பியம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் கொடுத்த புகாரில் முத்துமாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். The post ஆன்லைன் வர்த்தகம்: ரூ.22 லட்சம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்
திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற 8 பேர் கைது: 13.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை
18 வயது மகளை கடத்தி 31 வயது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த 42 வயது கொடூர தாய்: வந்தவாசி அருகே பரபரப்பு
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது