ஆன்லைன் லாட்டரி விற்பனை: 2 பேர் கைது

செங்கல்பட்டு: ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இப்ராஹிம், அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களின் வீடுகளில் இருந்து 89 சவரன் நகைகள், ரூ.49 லட்சம், 9 செல்போன்களை போலீஸ் பறிமுதல் செய்தது.

The post ஆன்லைன் லாட்டரி விற்பனை: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: