ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர்: ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மக்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும் திமுகவுக்கு மற்ற இயக்கங்கள் அச்சத்தை தரமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.

Related Stories: