கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் 85.50 லட்சம் பேர் பயணம்!!

சென்னை: அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1,13,117 பேர் கூடுதலாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக அக்டோபர் 20ம் தேதி மட்டும் 3.60 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

 

The post கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் 85.50 லட்சம் பேர் பயணம்!! appeared first on Dinakaran.

Related Stories: