தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் காற்றுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். திரிகோணமலை-யாழ்ப்பாணம் (ஜாஃப்னா) இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
