தமிழகம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பதிவு..!! Jun 28, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் நீலகிரி மாவட்டம் சென்னை பனிச்சரிவு கோயம்புத்தூர் சின்னக்கல்லர் மேல் பவானி வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ., மேல் பவானியில் 7 செ.மீ. பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.
திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!
அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்த மாதேஷ்: போலீஸ் விசாரணையில் அம்பலம்: பங்க்கிற்கு சீல் வைப்பு
காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை நிரப்ப ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்