×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1572 கனஅடியாக அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1572 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


Tags : Mettur dam , Mettur dam, water level, 1572 cubic feet
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...