×

கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாநகராட்சி பகுதியில் ரூ.32 கோடி மதிப்பிலான சாலை, திட்ட பணிகளை துவக்கி வைத்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். விரைவில் நிதி பெறப்பட்டு, செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கப்படும் எனவும் மத்திய சிறை வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, ஏனைய பணிகள் நடைபெறும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tags : Goa ,Minister ,Senthil Balaji , First phase of construction of Classical Park in Coimbatore to start soon: Minister Senthil Balaji
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...