சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்
04:27 pm Mar 16, 2023 |
சிவகாசி: சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை சேதமானதுடன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags : Sivakasi, firecracker factory, explosion, one injured