×
Saravana Stores

புதுக்கோட்டை அம்பேத்கர் ஆதி திராவிடர் விடுதியை சேர்ந்த 2 காப்பாளர்கள், ஒரு சமையலர் சஸ்பெண்ட்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அம்பேத்கர் ஆதி திராவிடர் விடுதியை சேர்ந்த 2 காப்பாளர்கள், ஒரு சமையலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தரமான உணவு வழங்கவில்லை என அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Ambedkar Adi Dravidar ,Inn ,Pudukkotta , Pudukottai Ambedkar Adi Dravidar Hostel, Suspended
× RELATED பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 காவலர்கள் படுகாயம்