திருச்சி: ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி திருச்சி, தஞ்சையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் மயக்கமடைந்துள்ளார். …
The post 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி திருச்சி, தஞ்சையில் போராட்டம் appeared first on Dinakaran.
