ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி 4 சாலையில் வாகன சோதனையின் போது ரூ.62,500 பறிமுதல் செய்யப்பட்டது. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து ரூ.62,500ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Tags : Erode East Constituency ,Electoral Flying Force , Erode by-election, vehicle test, seizure of Rs.62,500