×
Saravana Stores

குஜராத், அதானி, அம்பானியின் நலனுக்காக 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: காங். எம்.பி. கே.சுரேஷ் கருத்து

டெல்லி: குஜராத், அதானி, அம்பானியின் நலனுக்காக 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். 2023 பட்ஜெட் தாக்கலில் சாமானியர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Tags : Gujarat ,Adani ,Ambani ,Congress ,K. Suresh , Adani, Ambani, 2023 budget presentation, Congress. MP K. Suresh
× RELATED குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய நபரால் பரபரப்பு!!