×

இந்தியாவின் புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

டெல்லி: இந்தியாவின் புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றார். செர்ஜியோ கோர் சமர்ப்பித்த கடிதத்தை திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Tags : President ,Draupadi Murmu ,Sergio Gore ,India ,US ,Delhi ,President's Office ,
× RELATED விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட...