×

புதுக்கோட்டை பழனியப்பா கார்னரில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்படும்: டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உமா மகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை பழனியப்பா கார்னரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உமா மகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக பழனியப்பா கார்னரில் உள்ள டாஸ்மாக் கடை இனி செயல்படாது என அவர் தெரிவித்தார்.  


Tags : Tasmak ,Pudukkotta Palaniappa ,Corner ,Tasmac ,District ,Manager ,Uma Mahuswari , Pudukottai, Tasmac, to be closed, Uma Maheshwari, Info
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...