×

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியில் இருந்து 1.60 லட்சம் கனஅடியாக குறைப்பு

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியில் இருந்து 1.60 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.


Tags : Matur , Mettur, Dam, Dam, Dam
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...