மதுரை: மதுரையில் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் பழைய பரோட்டா, சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிக நிறம் சேர்த்த அசைவ உணவுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags : Barota ,Food Safety Department , Food safety department seizes old paratha, chicken in surprise inspection of restaurants