×

திருவாரூர் மாவட்டம் மேலமருதூரில் ஜீப் மோதி 2 பேர் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மேலமருதூரில் ஜீப் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே பால கட்டுமான பணியில் இருந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது.

Tags : district ,Thiruvarur , Thiruvarur, accident, loss of life
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...