சென்னை: தம்மை பற்றி நடிகர் ராதாரவி பேசியது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்துமாறு நடிகை நயன்தாரா கோரிக்கை வைத்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண்கள் கொடுக்கும் புகார் பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
