×

முழுமையாக ஏஐ மூலம் உருவான பாடல்

சென்னை: முழுநீள ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான “Countries Apart, One Beating Heart” என்ற பாடல் இந்த வாரம் யூடியூப் சேனல்களில் ஒன்றான AP International-இல் வெளியாகிறது. முழுமையாக கிராஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாடல், ஒற்றுமை, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையாகும். இந்த முயற்சியை காமன் மேன் சதீஷ் மேற்கொண்டுள்ளார். அவர் கூறும்போது, “இது தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் சேர்ந்து எதை சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு முயற்சி. நாடுகள் வெவ்வேறு இருந்தாலும் இதயத் துடிப்பு ஒன்றே என்பதைக் காட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 7 அதிசயங்கள், பல மொழிகளில் இசைக்குரல், மனதை தொடும் மெட்டுகள், இவை அனைத்தும் இணைந்து உருவாகிய இந்த பாடல், இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்தும்.

Tags : Chennai ,YouTube ,AP International ,Graphical Intelligence ,Common ,Man Satish ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...