×

அசுரன் ரீமேக்கில் வெங்கடேஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த படம் அசுரன். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். தமிழில் படத்தை தயாரித்த கலைப்புலி தாணு, தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவுடன் இணைந்து தெலுங்கில் தயாரிக்க உள்ளார். தனுஷ் வேடத்தில் நடிக்க வெங்கடேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடக்கிறது. படத்தை தெலுங்கில் இயக்கப்போகும் இயக்குனருக்கான தேர்வும் நடந்து வருகிறது.

Tags : Venkatesh ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியின் போது...