×

புறா பந்தயம் படமாகிறது

புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் பற்றி முழுமையாக சொல்லும் படமாக உருவாகிறது, பைரி. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாகர்கோவில் நகரில் நடந்த புறா பந்தயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இதுகுறித்து தெரியாமல் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, நாகர்கோவிலில் தீவிரமாக நடந்து வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜான் கிளாடி இயக்குகிறார். சையத் மஜீத், மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர்.

Tags :
× RELATED தீவுகளில் உருவான மழை பிடிக்காத மனிதன்