×

கும்பம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தை திருப்தி தருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

Tags : Aquarius ,
× RELATED மீனம்