×

மகரம்

உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

Tags :
× RELATED மீனம்