×

மகரம்

மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றி பயம் வந்து நீங்கும். உறவினர் நண்பர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். தன்னம்பிக்கை தேவைப்படும் நாள்.

Tags :
× RELATED மீனம்