×

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். நெருங்கியவர்களிடம் உங்கள் மனக் குறையை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

Tags : Rasi ,
× RELATED குரங்கு பெடல் – திரைவிமர்சனம்