×

தனுசு

எதிர்பார்த்த சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட விஷயங்கள் இன்று முடியும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

Tags : Sagittarius ,
× RELATED கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி செல்ல...