×

தனுசு

சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உடன் பிறந்தவர்களால் வீண் செலவுகள் வந்துபோகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

Tags :
× RELATED மீனம்