திருத்தரைப்பூண்டி : திருத்தரைப்பூண்டி நகராட்சி 5-வது வார்டில் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5-வது வார்டில் அதிமுக வேட்பாளர் மனு தள்ளுபடி; மற்ற வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர். …
The post திருத்தரைப்பூண்டி நகராட்சி 5-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு appeared first on Dinakaran.