- நாகப்பட்டினம் குறை தீர்க்கும் நாள்
- நாகப்பட்டினம்
- நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்
- கலெக்டர்
- ஆகாஷ்
- தின மலர்
நாகப்பட்டினம், ஜூலை 8: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன், பல்வேறு வகையான உதவித்தொகைகள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 227 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
The post நாகப்பட்டினம் குறைதீர் நாள் கூட்டத்தில் 277 மனுக்கள் appeared first on Dinakaran.
