×

நெல்லை வழக்கறிஞர் சங்கதேர்தல்: 4 வாரத்தில் நடத்த ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: நெல்லை வழக்கறிஞர் சங்கத் தேர்தலை 4 வாரத்தில் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் பதவிகாலம் முடிந்தவுடன் உடனடியாக நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்த நிலையில், விதிகளை பின்பற்றி தேர்தலை 4 வாரத்தில் நடத்த தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.

The post நெல்லை வழக்கறிஞர் சங்கதேர்தல்: 4 வாரத்தில் நடத்த ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Paddy Lawyers Association ,Madurai ,HC ,Paddy Lawyers Association Election ,Bar Association ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...