×

கன்னி

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

Tags :
× RELATED மீனம்