×

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

Tags : Virgin ,Chandrashtama ,
× RELATED மீனம்