- கண்காணிப்பாளரை
- கல்வி அலுவலகம்
- தென்காசி
- தென்காசி கல்வி அலுவலகம்
- சுரேஷ் குமார்
- நாகராஜ்
- லஞ்சம்
- கல்வி
- அலுவலகம்
- தின மலர்

தென்காசி: தென்காசி கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அனுபவச் சான்றிதழ் அளிக்க சுரேஷ்குமார் ரூ.60,000 லஞ்சம் கேட்டதாக பள்ளி தாளாளர் நாகராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
The post லஞ்சம் – கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது appeared first on Dinakaran.
