- ஒடிசா
- மோனிஷ் செரான்
- சுஷாந்தா கோஹோரி
- கட்டாக்
- மணூர் பிரைவெட் ரப்பர் பால் கம்பன
- திருப்புவனம்
- வைகை ஆறு
- முண்டினம் கம்பனி
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மணலூர் தனியார் ரப்பர் பந்து கம்பெனியில் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்த மோனிஷ் செரான், சுஷாந்தா கொஹோரி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் கம்பெனி அருகே வைகை ஆற்றுப் பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளனர். அப்போது நான்கு பேர் இருவரையும் தாக்கி விட்டு ஓடிவிட்டனர்.
