×

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியிடம் அலைபேசியில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ள மாணவி ஓவியாஞ்சலியிடம் திருச்சியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் பேசினார். பொருளாதார துறையில் சாதனை படைக்க வேண்டும். அதுசார்ந்த உயர் படிப்பில் சேர வேண்டும்” எனும் விருப்பத்தைத் தெரிவித்த மாணவிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, இலட்சியம் நிறைவேற துணை நிற்போம் என முதலமைச்சர் உறுதியளித்தார்.

The post 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியிடம் அலைபேசியில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : PRINCIPAL ,M.U. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,MLA Ovianjali ,K. Stalin ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...