×

பாமக சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி

சென்னை: பாமக சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 42 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறையின் தகவலை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது.

The post பாமக சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : PMK Chithirai Full Moon Festival ,Chennai ,Madras High Court ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை