×

ராமாபுரத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை ராமாபுரத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 10 வயது கைலாஷ் என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மொட்டை மாடியில் இரும்பு கம்பியை வைத்து விளையாடியபோது மின்கம்பத்தில் பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

The post ராமாபுரத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ramapura ,Chennai ,Kailash ,Ramapura, Chennai ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...