×

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களிடம் இந்தியா விளக்கம்

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களிடம் இந்தியா விளக்கமளித்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களிடம் இந்தியா எடுத்துரைத்தது.

The post ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களிடம் இந்தியா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Operation Chintour ,Delhi ,United States ,Russia ,Saudi Arabia ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்