×

கரூரில் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை

கரூர்: கரூர் மாவட்டத்துக்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மகா மாரியம்மன் வைகாசி பெருவிழாவையொட்டி 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 14ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

The post கரூரில் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Maha Mariamman Vaikasi festival ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...